PDF chapter test TRY NOW

YCIND202208164262Humanorgansystems111.png
மனித செரிமான மண்டலம்
 
உணவு
வாய் (உட்செலுத்துதல்)
வாய்க்குழி (கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானம் துவங்கும் பகுதி)
தொண்டை (உணவு வாய்குழியிலிருந்து தொண்டைக்கு செல்லும்)
உணவுக்குழாய் (உணவு, தொண்டையிலிருந்து உணவு குழாய் மற்றும் இரைப்பைக்கு செல்லும் பகுதி)
இரைப்பை (புரதங்களின் செரிமானம் துவங்கும் பகுதி)
சிறுகுடல் (சிறு துகள் போன்ற பொருட்கள் உறிஞ்சப்படுதல்) (இரத்தம்)
பெருங்குடல் (நீர் மற்றும் கனிமங்கள் உறிஞ்சப்படுதல்) (இரத்தம்)
மலவாய் (வெளியேற்றல்)
கழிவு