PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைப் பொருத்துக:
 
1. உமிழ்நீர் நொதி அமைலேஸ் -
2. பெப்சின் -
3. கணைய லிப்பேஸ்  -
4. மால்டேஸ்  -
Answer variants:
இரைப்பைச் சுரப்பிகள்
உமிழ்நீர் சுரப்பி
கணைய சுரப்பிகள்
குடல் சுரப்பிகள்