PDF chapter test TRY NOW

சரியான விடையைப் பொருத்துக:
 
1. தோல் -
2. முதுகெலும்புத் தொடர் -
3. தசை நார்கள்  -
4. நரம்புகள்  -
5. இதயம் -
 
Answer variants:
நரம்பு மண்டலம்
தசை மண்டலம்
இரத்த ஓட்ட மண்டலம்
எலும்பு மண்டலம்
புறச்சட்டக மண்டலம்