PDF chapter test TRY NOW

சரியான விடையைப் பொருத்துக:
 
1. டெஸ்டோஸ்டிரான் -
2. ஓர் தசையினால் இரண்டாக பிரிக்கப்பட்டவை -
3. பிரக்டோஸ் கால்சியம் மற்றும் நொதிகள் இருக்கும் பகுதி -
4. கோப்பர் சுரப்பிகள்  -
Answer variants:
விரைப்பை
விந்து நாளம்
விந்தகங்கள்
சிறுநீர் புறவழிகுழாய்