PDF chapter test TRY NOW

செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?
 
சிறுகுடலின் அடிப்பகுதி  என அழைக்கப்படும். இப்பகுதி அதிக நீளமான பகுதி இரண்டரை மீட்டர் நீளமுள்ளது. இலியம் பகுதியின் தொடர்ச்சி பெருங்குடலில் திறக்கிறது. இப்பகுதியில் மிகச்சிறிய விரல் போன்ற அமைப்புடைய நீட்சிகள் என்பது  ஆகும். இதில் ஏறக்குறைய குடலுறிஞ்சிகள் காணப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் 1 மி.மீட்டர் நீளமுடையது. உணவுச்சத்துகளை இங்கு தான் உறிஞ்சப்பட்டு இரத்தத்துக்கு அனுப்புககிறது. மேலும் மெல்லிய இரத்தக் குழாய்கள், நிணநீர் கொண்ட குடற்பால் குழல்கள் போன்றவை சிறுகுடலின் உட்பகுதியில் காணப்படுகிறது.
 
சிறுகுடலானது இரண்டு செயல்களை செய்கிறது. அவை செரிமானம் மற்றும் உறிஞ்சுதல்
குடற்சாறு, கணையநீர், பித்தநீர் ஆகியவை எனப்படும். முன்சிறுகுடலில் இரு செரிமான சுரப்பிச் சாறுகளான கல்லீரலிலிருந்து பித்த நீரையும், கணையத்திலிருந்து கணைய நீரையும் பெறுகிறது. குடல் சுரப்பிகள் குடல்சாறுகளைச் சுரக்கிறது.