PDF chapter test TRY NOW

சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக:
 
a. சிறுநீரகத்தின் வெளி அமைப்பு:
 
கார்டெக்ஸ், மெடுல்லா இவ்விரண்டு பகுதிகளும்  அல்லது நெஃப்ரான்கள் காணப்படும். மேலும் இவைகள் கூம்பு வடிவில் உள்ள பல்வேறு நுண்குழாய்கள் வில் குவிந்து காணப்படுகிறது. இதுவே மெடுல்லா பிரமிடுகள் அல்லது சிறுநீரக பிரமிடுகள் என அழைக்கப்படுகிறது. இது கீழ்த்தளம்  அருகில் உள்ளது.  என்பது ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப்பகுதியில் உள்ளது. இதில் இரத்த நாளங்களும், நரம்புகளும் வாயில் போன்ற பகுதியில் வழியே உள்ளே செல்கிறது. இதன் மூலம் சிறுநீரானது சிறுநீர் நாளத்தின் வழியே வெளியேற்றப்படுகிறது.
 
b. கிளாமருலார் வடிகட்டுதல்:
 
கிளாமருலஸ் பகுதியும் பௌமானின் கிண்ணமும் இணைந்த பகுதி மால்பிஜியன் உறுப்பு ஆகும். இங்கு இரத்தத்தில் காணப்படும் தேவையான பொருட்கள் மற்றும் தேவையற்ற கழிவுகளை எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக வடிகட்டப்பட்டு சிறுநீரை உருவாக்குகிறது. இதனை உயிர் வடிகட்டி என அழைக்கப்படும். இவ்வாறாக வடிகட்டிய திரவமானது எனப்படும். 
 
c. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்:
 
இது சிறுநீர் உருவாகுதலில் இரண்டாம் நிலையாகும். இங்கு கிளாமருலார் வடிதிரவத்தில் காணப்படும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகிய தேவையான பொருள்களை  'தேர்ந்தெடுத்து மீள உறிஞ்சுதல்' என்ற நிகழ்வின் மூலம் மீண்டும் உறிஞ்சுதல் நடைபெறுகிறது. இப்பகுதியில் சிறுநீர் ஒத்த அடர்வு தன்மையுடையதாகக் காணப்படும். ஒத்த அடர்வு தன்மை என்பது இரண்டு கரைபொருள்களுக்கு இடையே நீர் கடந்து செல்லாத நிலையாகும்.
 
d. குழல்களில் சுரத்தல்:
 
வடிகட்டுதலில் இருந்த தவறிய உடலுக்குக் கேடு விளைவிக்கும் கழிவுப் பொருள்கள் குழலின் சுவரின் வழியே வெளியேற்றப்படுகிறது. இது சிறுநீர் உருவாகுதலின் கடைசிநிலை ஆகும். நுண் நாளங்களுக்குள்   அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருள்கள் சுரக்கிறது. சேய்மை சுருள் நுண்குழலில் வடிதிரவத்தில் பொட்டாசியம், பிற வேதிப்பொருள்களை பெனிசிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள் சுரக்கிறது. இந்த நுண்குழலில் உள்ள வடிதிரவமே கடைசியாக சிறுநீர் எனப்படுகிறது. இப்பகுதியில் உள்ள சிறுநீர் உயர் உப்படர்வுத் (hypertonic) தன்மையுடைய திரவமாக இருக்கிறது. கடைசியாக சிறுநீரானது சேகரிப்பு நாளத்தின் வழியாக பெல்விஸ் பகுதிக்குச் சென்று சிறுநீர்க்குழாய்கள் வழியாக சிறுநீர்பையை அடைந்து பெரிஸ்டால்ஸிஸ் இயக்கத்தின் மூலம் அங்கிருந்து சிறுநீர் வெளியேற்றப்படும் நிகழ்வு மைக்டியூரிஷன் (அ) சிறுநீர் வெளியேற்றமாகும்.