PDF chapter test TRY NOW

1. எலக்ட்ரான்கள்  மின்னழுத்தத்திலிருந்து  மின்னழுத்தத்திற்கு நகரும்.
 
2. எலக்ட்ரான்கள் நகரும் திசைக்கு எதிர்த் திசையில் நகர்வது  மின்னோட்டம் எனப்படும்.
  
3. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில்  க்கு ஒப்பானது.
  
4. இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம்  \(Hz\) அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்.