PDF chapter test TRY NOW

1.  மின்புலம் – வரையறு.
 
 ஒரு மின்னூட்டத்தைச் சுற்றி அதன் மின்விசையை உணரக்கூடிய பகுதி 
எனப்படும். மின்புலம் பெரும்பாலும்
 மின்புலத்தின் திசை
குறிக்கப்படுகின்றன.  ஒரு சிறு நேர் மின்னூட்டத்தின் மீது செயல்படும் விசையின் திசையே 
திசையெனக் கொள்ளப்படும்
 
2. மின்னோட்டம் – வரையறு. அதன் அலகினைத் தருக
  
மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் 
மதிப்பே
 எனப்படும். அதாவது, கம்பியின் ஒரு குறிப்பிட்ட குறுக்குவெட்டுப் பரப்பை \(q\) அளவு மின்னூட்டம் \(t\) காலத்தில் கடந்திருந்தால், மின்னோட்டத்தின் அளவு,
 
I = \(\frac{\text{q}}{\text{t }}\)

மின்னோட்டத்தின் S.I அலகு
 ஆகும். அதன் குறியீடு A ஆகும் . \(1\) ஆம்பியர் என்பது கம்பியொன்றின் குறுக்குவெட்டுப் பரப்பை \(1\) வினாடியில் \(1\)
அளவிலான மின்னூட்டம் கடக்கும்போது உருவாகும் மின்னோட்டம் ஆகும்
 
3. ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
 
ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகளில் ஒரு சில,
  • ,
  • ,
  • .
Answer variants:
மின் சலவைப் பெட்டி
மின்புலத்தின்
வறுதட்டு
நீர் சூடேற்றி
மின்புலம்
அம்புக்குறிகளாலும்
ஆம்பியர்
மின்னோட்டம்
மின்னூட்டங்களின்
கோடுகளாலும்
கூலூம்