PDF chapter test TRY NOW

நைட்ரஜன் ஹைட்ரஜனுடன் சேர்ந்து அம்மோனியா (NH3) வை உருவாக்குகின்றது. இந்த எடுத்துக்காட்டினைப் பயன்படுத்தி கேலூசாக்கின் விதியை நிரூபிக்கவும்.
 
வாயுக்கள் வினைபுரியும் போது, அவற்றின் அவ்வினையின் விளைபொருள்களின் பருமனுக்கு விகிதத்தில் இருக்கும் (வாயுக்களின் பருமன்கள் ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் அளவிடப்படும் பட்சத்தில்). இவ்விதி கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதி எனப்படும்.
 
YCIND20220728_4116_Atomic Structure_03.png
கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதி மாதிரி படம்
 
படி i: நைட்ரஜன் ஹைட்ரஜனுடன் சேர்ந்து அம்மோனியா (\(NH_3\)) வை உருவாக்குகின்றது.
 
படி ii: .
 
படி iii: \(N_2\) (வா) + \(3H_2\) (வா) → \(2NH_3\) (வா).
 
அதாவது ஒரு பருமன் கொண்ட  மூன்று பருமன்கள் கொண்ட ஹைட்ரஜனுடன் இனைந்து இரண்டு பருமன்கள் கொண்ட அம்மோனியா (\(NH_3\)) வை உண்டாக்குகின்றது.

அதாவது, பருமனில் வாயு என்ற முழு எண் விகிதத்தில் இருக்கிறது. இது, கொடுக்கப்பட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில், வினைபுரியும் எல்லா பருமன் மற்றும் வினை பொருள்களின் பருமன் உடன் எளிய முழு எண் விகிதத்தில் இருப்பதை காட்டுகிறது.