PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
போரின் அணு மாதிரியின் கூற்றுக்களைப் பற்றி விளக்குக.
 
நீல்ஸ்போரின் முக்கியக் கோட்பாடுகள்:
 
• ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட நிலையான வட்டப்பாதையில் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன. இவ்வட்டப் பாதைகள் அல்லது அல்லது ஆற்றல் மட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
YCIND20220728_4116_Atomic Structure_151.png
போர் அணுமாதிரி

• ஒரே வட்டப்பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றி வரும்பொழுது இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை.

• வட்டப் பாதைகள் \(1,2,3,4\) அல்லது \(K,L,M,N\) எனப் பெயரிடப்படுகின்றன. இந்த எண்கள் குவாண்டம் எண்கள் (n) ஆகும்.

• உட்கருவிற்கு அருகில் இருக்கும் கூடு  கூடு (n=1) இது குறைந்த ஆற்றலை உடையது. \(L, M, N\)...ஆகியன அடுத்தடுத்த உயர் ஆற்றல் மட்டங்கள் ஆகும். உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது, ஆர்பிட்டின் ஆற்றலும் அதிகரிக்கிறது.

• ஒவ்வொரு ஆர்பிட் அல்லது கூடும் நிலையான அளவு பெற்றுள்ளது.

• உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்களின் அதிகரிக்கிறது.

• ஒரு ஆற்றல் மட்டத்தில் இடம்பெறும் அதிக பட்ச எண்ணிக்கை \(2n^2\) ஆகும். இங்கு \(n\) என்பது அந்த ஆர்பிட்டின் முதன்மை குவாண்டம்எண் ஆகும்.

• , ஆற்றலை எடுத்துக்கொள்ளும் போது, குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து உயர் ஆற்றல் மட்டத்திற்கு தாவுகிறது.

• உயர் ஆற்றல் மட்டத்தில் இருந்து குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு இடம் பெயரும்போது ஆற்றலை வெளியிடுகிறது.