PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. சீரான வட்ட இயக்கம் முடுக்கப்பட்டதா? உங்கள் விடைக்கு விளக்கம் அளிக்கவும்.
  
, முடுக்கப்பட்டது.
 
சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகத்தின்  மாறுபடுவதால் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கம் ஆகும்.
 
2. சீரான வட்ட இயக்கம் என்றால் என்ன? சீரான வட்ட இயக்கத்துக்கு இரண்டு உதாரணங்கள் தருக
  
ஒரு பொருள்  தொடர்ந்து வட்டப் பாதையில் செல்லுதல் சீரான வட்ட இயக்கம் எனப்படும்
 
இரண்டு உதாரணங்கள்