PDF chapter test TRY NOW

ஒரு நூலை எடுத்துக்கொண்டு, அதன் ஒரு முனையில் சிறிய கல் ஒன்றைக் கட்டவும். அக்கல்லானது வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் சுற்றுமாறு கயிற்றின் மற்றொரு முனையைக் கொண்டு சுழற்றவும். நூலைக் கையிலிருந்து விடுவிக்கும் போது கல்லானது விலகிச் செல்கிறது. கயிற்றை விடுவித்த பின்பு கல்லானது எந்தத் திசையில் செல்லும் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?
 
கயிற்றை விடுவிக்கும் போது கல்லானது வட்டப்பாதையின் தொடுகோட்டின் வழியே  இயங்குவதைப் பார்க்க முடிகிறது.
 
ஏனெனில், கல்லை விடுவிக்கும் காலத்தில் அதனை எத்திசையில் விடுவித்தோமோ  சென்று கொண்டிருக்கும்.
 
இதிலிருந்து, ஒரு பொருள் வட்ட வடிவப் பாதையில் செல்லும்போது அதன்  ஒவ்வொரு புள்ளியிலும்  இருக்கும் என்பது தெளிவாகிறது.