PDF chapter test TRY NOW

ஒரு மகிழுந்து 13 \(\text{மீவி}^{-2}\) என்ற சீரான முடுக்கத்தில் பயணிக்கிறது. எனில் அம்மகிழுந்து புறப்பட்டு 6 விநாடியில் மகிழுந்து கடந்த தூரம் என்ன?
 
\(\text{கடந்த தூரம்}\) \(=\)  \(\text{மீ}\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)