PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பள்ளிப் பேருந்து ஒன்றில் நிறுத்தக் கருவியைப் பயன்படுத்தும் போது, 18 \(\text{மீவி}^{-2}\) எதிர் முடுக்கம் ஏற்படுத்துகிறது. நிறுத்தக் கருவியைப் (brake) பயன்படுத்திய பிறகு 2 \(\text{வி}\) கழித்து பேருந்து நின்றது. இக்கால இடைவெளியில் பள்ளிப் பேருந்து கடந்த தொலைவைக் கணக்கிடுக.
 
\(\text{கடந்த தொலைவு}\) \(=\)  \(\text{மீ}\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)