PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்து எடுக்கவும்.  
1.  டாபர்னீயரின் கூற்றுப்படி நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறை மற்ற __________ தனிமங்களின் அணு நிறையின் சராசரியாக இருக்கும் எனக் கூறினார்.
2. \(1817\) ஆம் ஆண்டு __________ என்ற ஜெர்மானிய வேதியியல் அறிஞர் மும்மை விதியை எடுத்துரைத்தார்.