PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியா? தவறா? எனக் கூறுக:
 
1.  நியூலாந்து எண்ம விதியின் படி \(10\) வது தனிமம் மக்னீசியம் 'Mg' அட்டவணையின் \(3\) வது தனிமமான கால்லியத்தின் 'G' பண்புகளில் ஒத்திருப்பதைக் காணலாம் எனக் கூறினார்.
  
2.  நியூலாந்து எண்ம விதியின் படி \(13\) வது தனிமம் பாஸ்பரஸ் 'P' அட்டவணையின் \(6\) வது தனிமமான நைட்ராஜனின் 'N' பண்புகளில் ஒத்திருப்பதைக் காணலாம் எனக் கூறினார்.
 
3.  நியூலாந்து எண்ம விதியின் படி \(16\) வது தனிமம் பொட்டாசியம் 'K' அட்டவணையின் \(9\) வது தனிமமான சோடியத்தின் 'Na' பண்புகளில் ஒத்திருப்பதைக் காணலாம் எனக் கூறினார்.