PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அருகில் உள்ள அட்டவணையில் நான்கு நபர்களின் முன்னங்கைகளின் நீளம் மற்றும் அவர்களுடைய உயரங்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களின் அடிப்படையில் ஒரு மாணவர், உயரம் \(y\) மற்றும் முன்னங்கை நீளம் \(x\)-க்கான உறவை \(y=ax+b\) எனக் கண்டுபிடித்தார். இங்கு \(a\) மற்றும் \(b\) ஆகியவை மாறிலிகள்.
 
 
முன்னங்கைகளின்
நீளம் (செ.மீ)
\(x\)
 
உயரம்(அங்குலம்)
\(y\)
45.5
65.5
55
75
42
62
46
66
40.4
60.4
 
(i) இந்த உறவானது சார்பாகுமா என ஆராய்க:
 
கொடுக்கப்பட்ட உறவானது  .
 
 
(ii) \(a\) மற்றும் \(b\) இன் மதிப்பு காண்க:
 
\(a\) \(=\) 
 
\(b\) \(=\)
 
 
(ii) முன்னங்கையின் நீளம் 36செ.மீ எனில், அந்த நபரின் உயரத்தைக் காண்க.
 
உயரம்   அங்குலம்.
 
 
(iv) உயரம் 62.4 அங்குலம் எனில், அந்த நபரின் முன்னங்கையின் நீளத்தைக் காண்க.
 
 முன்னங்கையின் நீளம் \(=\)  செ.மீ.
 
[குறிப்பு:  ஒரு தசம இடத்திருத்தத்துடன் விடையை எழுதுக]