PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(X =\{3, 4, 6, 8\}\) என்க. \(\mathbb{R} = \{(x, f(x)) | x \in X, f(x) = x^2 + 1\}\) என்ற உறவானது \(X\)–லிருந்து \(\mathbb{N}\) க்கு ஒரு சார்பாகுமா?
 
\(\mathbb{R}\) என்பது ஒரு .
 
2. \(f(x)\) \(=\) \(\sqrt{1 + \sqrt{1 - \sqrt{1 - x^{2}}}}\) சார்பின் மதிப்பகத்தைக் காண்க: