PDF chapter test TRY NOW

1. \(\{(a, 8), (6, b)\}\) ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், \(a\) மற்றும் \(b\) மதிப்புகளாவன முறையே
 
2. \(A = \{1, 2, 3, 4\}\) மற்றும் \(B = \{4, 8, 9, 10\}\) என்க. \(f : A \rightarrow B\) ஆனது \(f = \{(1, 4), (2, 8), (3, 9), (4, 10)\}\) எனக் கொடுக்கப்பட்டால் \(f\) என்பது
 
3. \(f : A \rightarrow B\) ஆனது இருபுறச் சார்பு மற்றும் \(n(B) = 7\) எனில் \(n(A)\) ஆனது