
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு தரவு அறிக்கை, உள்ளங்கையின் நீளம் \(t\)-ற்கும் அந்த நபரின் உயரம் \(h\)-ற்கும் இடையிலான உறவைக் குறிக்கிறது. உயரம் \(h(t)\) \(=\) 8.07\(t\) \(+\) 48.26 என்ற சார்பின் மூலம் வரையறுக்கப்படுகிறது.
1. உயரம் \(=\) 169.53 செ.மீ எனில் உள்ளங்கையின் நீளம்
உள்ளங்கையின் நீளம் \(=\) செ.மீ.
2. உள்ளங்கையின் நீளம் \(=\) 10.49 செ.மீ எனில்
உயரம் \(=\) செ.மீ.
[குறிப்பு: விடையை இரண்டு தசம இடத் திருத்தத்தில் எழுதுக.]