PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(t\) என்ற சார்பானது செல்சியஸ் \(C\)-இல் உள்ள வெப்பநிலையையும், பாரன்ஹீட் \(F\)-இல் உள்ள வெப்பநிலையையும் இணைக்கும் சார்பாகும். மேலும் அது \(t(C) = F\) என வரையறுக்கப்பட்டால்,  இங்கு \(F = \frac{9}{5}C + 32\).
 
(i) \(t(0)\) \(=\) \(^\circ F\)
 
(ii) \(t(28)\) \(=\) \(^\circ F\)
 
(iii) \(t(-10)\) \(=\) \(^\circ F\)
 
(iv) \(t(C) = 212\) எனில் \(C\) இன் மதிப்பு\(=\) \(^\circ C\)
 
(v) செல்சியஸ் மதிப்பும் பாரன்ஹீட் மதிப்பும் சமமாக இருக்கும்போது வெப்பநிலை ஆகியவற்றைக் கண்டறிக.\(=\) \(^\circ C\)