PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மட்டு அல்லது மிகை மதிப்புச் சார்பு
ஒரு சார்பு\(f: \mathbb{R} \rightarrow [0, \infty)\) \(f(x) = |x|\) வரையறுக்கபட்டால் அது மட்டு அல்லது மிகை மதிப்புச் சார்பு ஆகும்.
இங்கு, \(f(x) = \begin{cases} x & , x\geq 0 \\ -x & , x<0 \end{cases}\)
வரைபடம்:
 
modulus functionx.png
முப்படிச் சார்பு:
ஒரு சார்பு\(f: \mathbb{R} \rightarrow \mathbb{R}\), \(f(x) = ax^3 + bx^2 + cx + a\), \((a \neq 0)\) என வரையறுக்கப்பட்டால் அது முப்படிச் சார்பு ஆகும்.
\(f(x) = x^3\) என்பது முப்படி சார்பின் எடுத்துக்காட்டு ஆகும்.
 
வரைபடம்:
 
Cubic function.png