PDF chapter test TRY NOW

\((s\) \(+\) 42\()\), \((s\) \(+\) 48\()\), மற்றும் \((s\) \(+\) 51\()\) அடுத்தடுத்த அமைந்த மூன்று பெருக்குத் தொடர் வரிசையின் உறுப்புகள் எனில், \(s\) இன் மதிப்பு காண்க.
 
\(s\) \(=\)
 
[குறிப்பு: விடையை இரண்டு தசம இடத் திருத்தமாக எழுதுக]