PDF chapter test TRY NOW

\(a, b, c\) என்பன ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் அமையும் எனில் \(3^a\), \(3^b\), \(3^c\) ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் அமையும் எனக் காட்டுக.
 
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.