
PUMPA - SMART LEARNING
மதிப்பெண்கள் எடுப்பது கடினமா? எங்கள் AI enabled learning system மூலம் நீங்கள் முதலிடம் பெற பயிற்சியளிக்க முடியும்!
டவுன்லோடு செய்யுங்கள்கணித மேதை-யூக்ளிடின்:
வடிவியலில் பல முன்னேற்றத்தைக் கொண்டு வந்தவர் கிரேக்க கணிதவியாளர் யூக்ளிடின் ஆவார்.
இவர் எகிப்தின் அலெக்சாண்டர் காலத்தில் வாழ்ந்த கணித் ஆசிரியர் ஆவார்.
இவர் எகிப்தின் அலெக்சாண்டர் காலத்தில் வாழ்ந்த கணித் ஆசிரியர் ஆவார்.

யூக்ளிடின் எழுதிய புத்தகமான “எலிமண்ட்ஸ்” \(13\)
தொகுதிகளைக் கொண்டது. அவற்றுள் முதல் ஆறு தொகுதிகள் வடிவியல் சார்ந்தவை.
Important!
யூக்ளிடின் வடிவியலின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.