PDF chapter test TRY NOW

1. நம்மிடம் \(34\) கேக் துண்டுகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் \(5\) கேக்குகள் மட்டுமே வைக்க இயலுமெனில் கேக்குகளை வைக்க எத்தனை பெட்டிகள் தேவை மற்றும் எத்தனை கேக்குகள் மீதமிருக்கும் எனக் காண்க.
 
பெட்டிகளின் எண்ணிக்கை \(=\)
 
மீதமிருக்கும் கேக்குகளின் எண்ணிக்கை \(=\)
 
 
2. \(a = −12 , b = 5\) எனில் \(a\) -யை \(b\) ஆல் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு மற்றும் மீதியைக் காண்க.
 
ஈவு \(=\)
 
மீதி \(=\)