
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு பால்காரரிடம் \(175\) லிட்டர் பசும் பாலும் \(105\) லிட்டர் எருமைப்பாலும் உள்ளது. இவற்றை அவர் சம கொள்ளளவுக் கொண்ட இருவகையான கலன்களில் அடைத்து விற்க விருப்பப்படுகிறார் எனில் பின்வருவனவற்றைக் கண்டறிக.
(i) கலன்களின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு \(=\)
(ii) எத்தனை கலன் பசும்பால் விற்கப்பட்டிருக்கும் \(=\)
(iii) எத்தனை கலன் எருமைப்பால் விற்கப்பட்டிருக்கும்\(=\)