PDF chapter test TRY NOW

1. கொடுக்கப்பட்ட காரணி பிரித்தலில், \(m\) மற்றும் \(n\) என்ற எண்களைக் காண்க.
 
B_1.png
 
\(m\) \(=\)
 
\(n\) \(=\)
 
 
2. \(a^b \times b^a = 800\) என்றவாறு அமையும் இரு மிகை முழுக்கள் ‘\(a\)’ மற்றும் ‘\(b\)’ ஐ காண்க.
 
\(a\) \(=\)
 
\(b\) \(=\)