PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொது உறுப்புகளையுடைய கூட்டுத் தொடர்வரிசைகளின் முதல் உறுப்பு மற்றும் பொது வித்தியாசம் காண்க.
 
(i) \(t_n = -3 + 2n\)
 
முதல் உறுப்பு \(=\)
 
பொது வித்தியாசம் \(=\)
 
(ii) \(t_n = 4 - 7n\)
 
முதல் உறுப்பு \(=\)
 
பொது வித்தியாசம் \(=\)