PDF chapter test TRY NOW

ஒரு நபர் \(10\) வருடங்களில் \(₹16500\) ஐ சேமிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவர் சேமிக்கும் தொகையானது அதற்கு முந்தைய வருடம் சேமிக்கும் தொகையை விட  \(₹100\) அதிகம். அவர் முதல் வருடம் எவ்வளவு சேமித்திருப்பார்?
  
விடை:
 
முதல் வருடம் சேமித்த மொத்த தொகை \(=\) \(₹\)