PDF chapter test TRY NOW

சிறிய தரையோடுகளைக் கொண்டு \(12\) அடி பக்க அளவுள்ள சமபக்க முக்கோண தரையோடுகள் (Mosaic) அமைக்கப்படுகிறது. அவற்றில் உள்ள ஒவ்வொரு தரையோடும் \(12\) அங்குல அளவிலான சமபக்க முக்கோண வடிவில் உள்ளது. சிறிய தரையோடுகளின் வண்ணங்கள் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல மாறி மாறி உள்ளன. ஒவ்வொரு வண்ணத்திலும் உள்ள தரையோடுகளின் எண்ணிக்கை மற்றும் கொடுக்கப்பட்ட அமைப்பில் உள்ள மொத்த தரையோடுகளின் எண்ணிக்கை காண்க.
 
D_1.PNG
 
விடை:
 
வெள்ளை நிற தரையோடுகளின் எண்ணிகை \(=\)
 
நீல நிற தரையோடுகளின் எண்ணிக்கை \(=\)
 
மொத்த தரையோடுகளின் எண்ணிக்கை \(=\)