PDF chapter test TRY NOW

\(S_1\), \(S_2\), \(S_3\), …, \(S_m\) என்பன \(m\) வெவ்வேறு கூட்டுத் தொடர்வரிசைகளின் \(n\) உறுப்புகளின் கூடுதலாகும். முதல் உறுப்புகள் \(1, 2, , 3,...,m\) மற்றும் பொது வித்தியாசங்கள் \(1, 3, 5, …, (2m - 1)\) முறையே அமைந்தால், அந்த கூட்டுத் தொடர் வரிசையில் S1+S2+S3+...+Sm=12mnmn+1 என நிறுவுக.
 
Max file size: 5 MB
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.