PDF chapter test TRY NOW

\(3\) செ.மீ ஆரமுள்ள வட்டத்தின் மையத்திலிருந்து \(5\) செ.மீ தொலைவில் உள்ள புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோட்டின் நீளம் காண்க.