PDF chapter test TRY NOW

ஒரு கூம்பின் இடைக்கண்டச் சாயுயரம் \(5\) செ.மீ ஆகும். அதன் இரு ஆரங்கள் \(4\) செ.மீ மற்றும் \(1\) செ.மீ எனில், இடைக்கண்டத்தின் வளைபரப்பைக் காண்க.