1. எண்கள்

  1. பெரிய எண்களின் உருவாக்கம், காற்புள்ளிகளின் பயன்பாடு, எண்களின் ஒப்பீடு

  2. அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலையில் பெரிய எண்களின் பயன்பாடு மற்றும் செயலிகளின் வரிசை

  3. எண்களின் மதிப்பீடு

  4. முழு எண்களின் பண்புகள்

 2. இயற்கணிதம்

  1. அமைப்புகள், எண் செயலிகளில் உள்ள அமைப்புகள் மற்றும் மாறிகளின் செயலிகளைப் புரிந்து கொள்ளுதல்

  2. இயற்கணிதக் கூற்றுகளை அமைத்தல்

 3. விகிதம் மற்றும் விகித சமம்

  1. விகிதம் மற்றும் அதன் பண்புகள் மற்றும் ஒரே மற்றும் வெவ்வேறு அலகுகளின் விகிதங்களை எளிமையாக்குதல்

  2. விகிதங்களின் சமம் மற்றும் ஒப்பீடு

  3. விகிதச்சமம் மற்றும் ஓரலகு முறை

 4. வடிவியல்

  1. கோடுகள், கோட்டுத்துண்டுகள், கதிர்கள், கோணங்கள், சிறப்புக் கோணங்கள், கோணங்களை அளத்தல் மற்றும் வரைதல்

 5. தகவல் செயலாக்கம்

  1. முறையாகப் பட்டியலிடுதல், சுடோகு, மாய முக்கோணம்

 6. முழுக்கள்

 7. புள்ளியியல்