PDF chapter test TRY NOW

1.(i) ஒரு மாத்திரையானது \(0.85\) \(\text{மி.கி}\) மருந்தைக் கொண்டுள்ளது.
 
விடை: ii
 
(ii) ஒரு குடுவையில் மாம்பழச் சாறு \(4.5\) லிட்டராக உள்ளது. இவற்றைப் பின்னத்தில் குறிப்பிடுக.
 
விடை: ii
(குறிப்பு: பின்னத்தை சிறிய வடிவமாக மாற்றி பதிவு செய்க.)
 
2. பின்வருவனவற்றைத் தசம எண்களாக எழுதுக.
 
(i)20+1+210+3100+71000\(=\)
(ii)3+810+4100+51000\(=\)
(iii)6+010+0100+91000\(=\)
(iv)900+50+6+3100
\(=\)
(v)610+3100+11000\(=\)