PDF chapter test TRY NOW

1. பின்வருவனவற்றில் சிறிய தசம எண்ணைக் கண்டறியவும்.
 
(i) \(25.3\)    \(25.03\)
(ii) \(7.01\)    \(7.3\)
(iii) \(5.6\)    \(6.05\)
 
2. எந்த இரண்டு முழு எண்களுக்கு இடையில், பின்வரும் தசம எண்கள் உள்ளன?
 
(i) \(3.3\)   மற்றும்
(ii) \(2.5\)   மற்றும்
(iii) \(0.9\)   மற்றும்
 
3. \(4\) மற்றும் \(5\) க்கு இடையில் இருக்கும் தசம எண்