PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. சித்ரா என்பவர் தன்னிடம் \(₹150\) வைத்துள்ளார். அவர் \(₹225\) மதிப்புள்ள ஒரு கைப்பையை
வாங்க நினைத்தால் அவர் தோழியிடம் கடன் பெற வேண்டிய தொகை எவ்வளவு?
விடை \(=\) \(₹\)
 
 
2. செழியன் என்பவர் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து \(₹1079\) மதிப்பள்ள பொருள்களை
வாங்குகிறார். அதற்கு முன்பு அவருடைய கணக்கில்  \(₹5000\) இருந்திருந்தால், தற்போது அவருடைய கணக்கில் எவ்வளவு பணம் இருக்கும்?
விடை \(=\) \(₹\)
 
 
3. வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரின் வெப்பநிலை \(\text{–3 ̊C}\) எனப் பதிவாகியுள்ளது. மறுநாள் வெப்பநிலை \(\text{1 ̊C}\) குறைந்தால், அன்றைய வெப்பநிலையைக் காண்க.
விடை \(=\)  \(̊C\)
 
 
4. ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கடல் மட்டத்தைவிட \(300\) அடிகள் கீழே உள்ளது. பிறகு, கப்பல் \(175\) அடிகள் மேல் நோக்கிச் செல்கிறது எனில், கப்பலின் தற்போதைய நிலை என்ன?
விடை \(=\)  அடிகள் கீழே உள்ளது.