PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \((–9999)\) \((−2001)\) மற்றும் \((−5999)\) ஆகியவற்றின் கூடுதல் காண்க. \(=\)

2. \((-30)\) \(×\)70 \(×\) \(15\) இன் பெருக்கற்பலன் காண்க. \(=\)

3. \((−72)\) ஐ \(8\) ஆல் வகுக்க. \(=\)

4. பெருக்கற்பலனாக \(+15\) ஐக் கொடுக்கும் இரு சோடி முழுக்களைக் காண்க. \(=\)