PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஓர் வட்ட வடிவ விளையாட்டு மைதானதிற்கு வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு \(₹\)6 வீதம் மொத்தம் \(₹\)2496 செலவாகிறது எனில்  விட்டம் காண்க.
 
விளையாட்டு மைத்னத்தின் விட்டம்_______ மீ.
[குறிப்பு: விட்டத்தை முழு எண்ணாக மாற்றி விடையைத் தேர்வு செய்க]