PDF chapter test TRY NOW

ஒரு வட்டத்தின் சுற்றளவு \(132\) மீ எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க. (\(\pi= \frac{22}{7}\) என்க)
 
விடை:
 
வட்டத்தின் ஆரம் \(=\)  மீ.
 
வட்டத்தின் விட்டம் \(=\)  மீ.