
PUMPA - SMART LEARNING
மதிப்பெண்கள் எடுப்பது கடினமா? எங்கள் AI enabled learning system மூலம் நீங்கள் முதலிடம் பெற பயிற்சியளிக்க முடியும்!
டவுன்லோடு செய்யுங்கள்தளத்தில் கொடுக்கப்பட்ட புள்ளியிலிருந்து சமமான தொலைவில் இருக்கும் அனைத்து புள்ளிகளையும் கொண்ட ஒரு மூடிய கோடு வட்டம் என்று அழைக்கப்படுகிறது.
- வட்டத்தின் மேல் உள்ள ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள தொலைவு .
- வட்டத்தின் மையத்தின் வழியேச் செல்லும் மிக பெரிய நாண்.
- ஆரத்தின் இருமடங்கு.

விட்டம் \(=\) \(2 ×\) ஆரம் \(=\) \(2r\)
வட்டத்தின் ஆரம்:
வட்டத்தின் ஆரம் என்பது வட்டத்தின் மையத்திலிருந்து வட்டத்தின் மேல் உள்ள ஏதேனும் ஒரு புள்ளிக்கு இடையேயுள்ள தொலைவு ஆகும்.

ஆரம் என்பது விட்டத்தின் பாதி ஆகும்.
வட்டத்தின் பரப்பளவு:
ஒரு வட்டத்தின் பரப்பளவு என்பது அந்த வட்டத்திற்குள் இருக்கும் சதுர அலகுகளின் எண்ணிக்கை.
வட்டத்தின் பரப்பளவு \(=\) சதுர அலகுகள்.

இங்கு, \(r\) என்பது வட்டத்தின் ஆரம் ஆகும்.
Important!
இன் மதிப்பு \(22/7\) அல்லது \(3.14\).