PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வட்டபாதையின் பரப்பளவு:
வட்டபாதையின் பரப்பளவு என்பது வெளிப்புற வட்டத்தின் பரப்பளவிற்க்கும் உட்புற வட்டத்தின் பரப்பளவிற்கும் உள்ள வேறுபாடு ஆகும்.
வெளிப்புற வட்டத்தின் ஆரம் \(R\) மற்றும் உட்புற வட்டத்தின்ஆரம் \(r\) என்க.
4383_Measurements_01.png
 
எனவே, கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் வட்ட பாதையின் பரப்பளவைக் காணலாம்.
 
=πR2πr2=π(R2r2)சதுர அலகுகள்.
  • வட்டத்தின் பரப்பளவு πr2.
  • வட்டத்தின் சுற்றளவு 2πr.
  • இங்கு, \(r\) என்பது ஆரம் ஆகும்.