PDF chapter test TRY NOW

ஒரு தளம் \(10\) மீ நீளமும், \(8\) மீ அகலமும் உள்ளது. அதன் மீது \(7\) மீ நீளமும், \(5\) மீ அகலமும் உள்ள விரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. அந்த விரிப்பால் மூடப்படாத பகுதியின்பரப்பளவைக் காண்க.
 
விடை:
 
மூடப்படாத பகுதியின் பரப்பளவு \(=\)  மீ\(^2\)