PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
(i) \(16x − 7\) என்னும் கோவையின் மாறி i¯.
(ii) \(2y − 6\) என்னும் கோவையின் மாறிலி உறுப்பு i¯.
(iii) \(25m + 14n\), என்னும் கோவையில், \(25m\) மற்றும் \(14n\) ஆகியவை  உறுப்புகள்.
(iv) \(3ab + 4c –9\) என்னும் கோவையில் மொத்தம்  உறுப்புகள் உள்ளன .
(v) \(−xy\) என்னும் உறுப்பின் எண்கெழு i¯ ஆகும்.