PDF chapter test TRY NOW

மாறி, மாறிலி , உறுப்புகளாக கணித செயலிகளால் இணைந்து இப்போது நமக்கு இயற்கணிதக் கோவைகள் கிடைத்து விட்டது. இந்த இயற்கணிதக் கோவைகள் மதிப்புகளை கண்டறிய வேண்டுமல்லவா?
இயற்கணிதக் கோவையின் மதிப்பைக் கணக்கிடுவதற்கு நான்கு படிகள் உள்ளது.
இயற்கணித கோவையின் மதிப்பைக் கண்டறிவதற்கான படிகள்:
  
படி \(1\): முதலில் கணக்கைப் புரிந்துகொண்டு, மாறியை கண்டறிந்து அதைக் கொண்டு, இயற்கணிதக் கோவையை எழுதவும்.
 
படி \(2\): கொடுக்கப்பட்ட எண் மதிப்பின் மூலம் ஒவ்வொரு மாறியையும் மாற்றி எண் கோவைகளைப் பெறவேண்டும்.
 
படி \(3\): BIDMAS முறை மூலம் எண்கணித வெளிப்பாட்டைத் தீர்க்க அல்லது எளிமைப்படுத்த முயற்சிக்கவும்.
 
படி \(4\): எளிமைப்படுத்திய எண் கோவையைக்  கணக்கிட்டால் கிடைக்கும் விடையே, இயற்கணிதக்கோவையின் விடை.
Example:
1) இயற்கணிதக்கோவை 13m9n8 மற்றும் \(m\), \(n\) ன் மதிப்புகள் \(m=\) 12 and \(n=\) 4.
 
கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளை மாறிக்கு பதிலாக உள்ளிடவும்.
 
=13(12)9(4)8=156368=15644=112
 
எனவே, இயற்கணிதக் கோவையின் மதிப்பு 13m9n8 \(=\) 112.
  
2) m24n2+4 என்ற இயற்கணிதக் கோவையை மதிப்புகள் \(m =\) 12 மற்றும் \(n=\) 4 வைத்து கணக்கிடுக.
 
கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளை மாறிக்கு பதிலாக உள்ளிடவும்.
 
=1224(42)+4=1444(16)+4=14464+4=14864=84
 
எனவே, இயற்கணிதக் கோவையின் மதிப்பு m24n2+4 \(=\) 84.
 
3) 2m28n2+13 என்ற இயற்கணிதக் கோவையை மதிப்புகள் \(m =\) 12 மற்றும் \(n =\) 4.
 
கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளை மாறிக்கு பதிலாக உள்ளிடவும்.
 
=2(122)8(42)+13=2(144)8(16)+13=288128+13=301128=147
 
எனவே, இயற்கணிதக் கோவையின் மதிப்பு 2m28n2+13 \(=\) 147.