PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(\angle AOB\) என்பது செங்கோணம் எனில் \(x\)-இன் மதிப்பைக் கண்டுபிடி.
 
A_53.png
 
\(x\)-இன் மதிப்பு \(=\) \(^\circ\)
 
 
2. கொடுக்கப்பட்ட படத்தில் \(x\)-இன் மதிப்பைக் காண்க.
 
A_54.png
 
\(x\)-இன் மதிப்பு \(=\) \(^\circ\)
 
 
3. இரு கோணங்கள் \(11 : 25\) என்ற விகிதத்தில் உள்ளன. அவை நேரிய கோண இணைகள் எனில் அக்கோணங்களைக் காண்க.
 
கோணங்கள் \(=\) i°,i°
 
[குறிப்பு: கோணங்களை ஏறுவரிசையில் எழுதவும்.]