PDF chapter test TRY NOW

பின்வரும் சோடிக் கோணங்களில் எவை நேரிய கோண இணைகளை உருவாக்கும்?
 
i) 54\(^\circ\), 126\(^\circ\)
 
ii) 57\(^\circ\), 113\(^\circ\)
 
iii) 138\(^\circ\), 42\(^\circ\)
 
iv) 69\(^\circ\), 111\(^\circ\)