PDF chapter test TRY NOW

1. கொடுக்கப்பட்ட படத்தில் \(AB\) ஆனது \(DC\) இக்கு இணையானது. \(\angle 1\) மற்றும் \(\angle 2\) ஆகியவைகளின் மதிப்பைக் காண்க. தகுந்த காரணத்தைக் கூறுக.
 
A_58.png
 
1=i°,2=i°
 
 
2. படத்தில் \(AB\) ஆனது \(CD\) இக்கு இணையானது. \(x\), \(y\) மற்றும் \(z\) இன் மதிப்பைக் காண்க.
 
A_59.png
 
x=i°,y=i°,z=i°
 
 
3. இரு இணைகோடுகள் மற்றும் குறுக்குவெட்டி வரைக. அதன் ஒன்றுவிட்ட உட்கோணங்களை \(G\), \(H\) எனக் குறிக்கவும். அவை மிகை நிரப்பு கோணங்கள் எனில் அவற்றின் மதிப்பைக் காண்க.
 
G=i°,H=i°
 
 
4. குழாய் \(1\) இக்கு இணையாகக் குழாய் \(2\) அமைக்கப்பட வேண்டும். \(∠1\) ஆனது \(53^\circ\) எனில் \(∠2\) இன் மதிப்பைக் கண்டுபிடி.
 
A_65.png
 
2=i°