PDF chapter test TRY NOW

1. பின்வரும் படத்தில் \(x\) இன் மதிப்பைக் காண்க.
 
26.svg
 
\(\angle x\) \(=\) \(^\circ\)
 
 
2. \(\angle x\) மற்றும் \(\angle y\) ஆனது ஒத்த வெளிக்கோணங்கள். \(\angle y\) இன் மதிப்பு 128\(^\circ\) எனில், \(\angle x\) இன் மதிப்பைக் கண்டுபிடி.
 
\(\angle x\) \(=\) \(^\circ\)